மேலும் அறிய
Vaathi Trailer : ‘ஒரு தல காதல தந்த இந்த தருதல மனசுக்குள் வந்த..’ வெளியானது தனுஷின் வாத்தி பட ட்ரெய்லர்!
படக்குழுவினர் சொன்னபடியே, வாத்தி பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வாத்தி ட்ரெய்லர் வெளியீட்டு விழா புகைப்படம்
1/6

கடந்தாண்டில், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படம், நல்ல வரவேற்பை பெற்றது.
2/6

இந்தாண்டின் பிப்ரவரி 17 ஆம் தேதியன்று, வாத்தி படம் ரிலீஸாகவுள்ளது
3/6

இந்த படத்தின், வா வாத்தி பாடல் பலரின் மனதை கவர்ந்தது.
4/6

கோலிவுட் சினிமா உலகம் பரபரப்பாக இருந்து வரும் நிலையில், வாத்தி படம் குறித்த அப்டேட் ஒன்று வெளிவந்தது.
5/6

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வந்தது.
6/6

படக்குழுவினர் சொன்னபடியே, வாத்தி பட ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
Published at : 08 Feb 2023 06:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement