மேலும் அறிய

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தாய்கிழவி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது

கனா , வாழ் , கொட்டுக்காளி என தனித்துவமான படங்களை தயாரித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள தாய்கிழவி படத்தை தயாரித்துள்ளார். ராதிகா சரத்குமார் இப்படம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மேரியன், முத்துக்குமார், ரைச்சல் ரபேக்கா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.  நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தாய்கிழவி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது

தாய்கிழவி டிரெய்லர் 

80 வயது பவுனுத்தாயாக ராதிகா இப்படத்தில் நடித்துள்ளார். பவுனுத்தாயின் கணவன் இறந்தபிறகு சொத்தை பிரித்து கொடுக்கும்படி அவரது மூன்று மகன்கள் கூறுகிறார்கள். ஆனால் தான் உயிரோடு இருக்கும் வரை தன்னுடைய சொத்தை தானே அனுபவிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இப்படியான நிலையில் தான் பவுனுத்தாய் படுக்கையில் விழுகிறார். கிழவி தான் சேர்த்து வைத்த சொத்துக்களை எங்கு ஒளித்து வைத்திருக்கிறார் என்று அவரது மகன்கள் தேடி அலைகிறார்கள். 

மரணப்படுக்கையில் இருக்கும் ஒருவர் அவரைச் சுற்றி நடக்கும் களேபரம் என ஏற்கனவே இந்த ஜானரில் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. உதாரணமாக தண்டட்டி , ஏலே போன்ற படங்களை சொல்லலாம். தாய்கிழவி படத்தில் நகைச்சுவைக்கு குறைவிருக்காது என்பதை நிச்சயம் சொல்லலாம். மற்ற படங்களைக் காட்டிலும் உணர்வுப்பூர்வமாக இந்த கதை ரசிகர்களை எப்படி சென்றடையப் போகிறது என்பது தான் படத்தின் சவாலாக இருக்கும். ராதிகாவின் நடிப்பு நிச்சயம் குறிப்பிட்டு பேசக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம் 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

சூர்யா 46 - ரீமேக் இல்லை, நேரடித் தெலுங்குப் படம்: வெங்கி அட்லூரியின் மாஸ் பிளான்
சூர்யா 46 - ரீமேக் இல்லை, நேரடித் தெலுங்குப் படம்: வெங்கி அட்லூரியின் மாஸ் பிளான்
காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்
காலி செய்ய பார்த்த விஜயின் பி.ஆர் ஏஜன்சி ரூட்...வேதனை பகிர்ந்த பிரியங்கா மோகன்
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: நகைகளை கண்டுபிடித்த கார்த்திக்.. ஜாமினில் வந்த ரேவதி - கார்த்திகை தீபத்தில் இன்று
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
தவெக மகளிர் தின கொண்டாட்டத்தில் கொள்ளி வைத்த சங்கீதா..கொந்தளிக்கும் மகளிர் படை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
TVK Vijay: அவ்வளவு ஒர்த் இல்ல.. சங்கீதாவை சொன்னாரா விஜய்? - உண்மையில் நடந்தது என்ன?
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
Seeman: எங்க தான் பணத்தை அச்சடிப்பாங்கன்னு தெரியல.. கடுமையாக சாடிய சீமான்!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
OPS: நேத்து வந்த ஓ.பி.எஸ்.க்கு MLA சீட்டா? மன உளைச்சலில் தேனி மாவட்ட திமுக!
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
Governor Salary: ஒரே நபர்.. மூன்று பதவிகள்! ஆளுநர்களின் சம்பள ரகசியம் இதுதான்
TVK Vijay: ‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
‘எனக்கு வருத்தம் எல்லாம் கிடையாது” - மனைவி சங்கீதா தொடுத்த வழக்கு... முதல்முறையாக வாய் திறந்த விஜய்
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
Tata Offers: 3.30 லட்சம் ரூபாய் தள்ளுபடி.. டாடா கார்களுக்கு மார்ச் மாத தள்ளுபடி - எந்த காருக்குப்பா?
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
TVK Vijay: அண்ணன் சீர் திட்டத்தை அறிவித்த விஜய்.. ஆனந்த கண்ணீர் வடித்த பெண்கள் - வீடியோவை பாருங்க!
Embed widget