மேலும் அறிய

Maamannan Success Meet: ’மாமன்னன் படத்தின் இண்டெர்வெல் சீன் இவ்வாறு தான் உருவானது..’ சுவாரஸ்ய தகவலைப் பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்!

Maamannan Success Meet: மாமன்னன் வெற்றி கொண்டாட்ட விழாவில் அப்படத்தின் இண்டர்வெல் ப்ளாக் காட்சி குறித்த சுவாரஸ்யத் தகவல்களை உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

மாமன்னன்

1/6
மாமன்னன் படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

2/6
இந்த விழாவில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் வடிவேலு, நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களுடன் உரையாடினர்.

3/6
அப்போது பேசிய உதயநிதி, ”இது என் கடைசி மேடைனு நினைச்சேன். கண்டிப்பா 50ஆவது நாள் விழா உண்டு” என்று கூறினார்.

4/6
மேலும் பேசிய அவர் “இண்டர்வெல் ப்ளாக் சண்டை பத்தி நிறைய பேர் பேசுகிறார்கள், அந்த ஃபைட் மூன்று நாள்களுக்கு திட்டமிட்டு முடிக்க முடியாமல், தொடர்ந்து 4 நாள்கள் தாண்டி இழுத்து, 5ஆவது நாள் முடிந்தது.” என்றார்.

5/6
கூடுதலாக “அந்த இண்டெர்வெல் காட்சியை நாங்கள் ரொம்ப ஜாலியா எடுத்தோம், சண்டைக் காட்சி முடிஞ்சது நினைச்சப்போ மறுபடி ரெண்டு மூணு ஷாட் வேணும்னு சொல்லி எடுத்தாங்க” என்று கூறியுள்ளார்.

6/6
மேலும் ”மாமன்னன் படத்தில் துப்பாக்கி தவிர அனைத்து பொருட்களும் ஒரிஜினல், டம்மி எதுவும் பயன்படுத்தவில்லை” என்ற சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Aamir Khan: ஆமிர்கான் 3வது திருமணம்.. வராத இரண்டாவது மனைவி.. முதல் மனைவி குடும்பத்துடன் ஆஜர்!

கட்டாகுஸ்தி 2: வீட்டு வேலை செய்யும் கணவன் லூசரா? விஷ்ணு விஷால் அதிரடி!

புலி படத்தில் விஜய் நடித்ததற்கு இதுதான் காரணம்..நட்டி பகிர்ந்த தகவல்

ரெண்டே ரெண்டு பேருக்கு தான் போட்டியே..ஒரே நாளில் வெளியாகும் ஜனநாயகன் மற்றும் சிக்மா

வீடியோ

Tiruppur Crime News : 4  மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji :  செந்தில் பாலாஜி தலைமறைவு..  ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்!   விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs Udhayanidhi: “திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
“திமுகவிற்கு இது பேரிடர் காலம்தான், ஒப்புக்கொண்ட உதயநிதிக்கு வாழ்த்துகள்“ - தவெக தரமான பதிலடி
RBI: ஆர்பிஐயில் ரூ.1.5 லட்சத்தில் ஊதியம்; விண்ணப்பிக்க நாளை கடைசி- முழு விவரம்

Ali Khamenei Sons Crying Video: டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
டெஹ்ரானில் நடந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு; கண்ணீர் விட்டு கதறிய 3 மகன்கள்; வீடியோ
CM Joseph Vijay: கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. உறுதி செய்த முக்கிய புள்ளிகள்.. என்ன பிளான்?

நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் கார் இன்னும் குறைவா.. ரூ.1.45 லட்சம் தள்ளுபடி: மிஸ் பண்ணிடாதீங்க!

K.P.Munusamy: தவெகவுக்கு சென்ற ஓடுகாலிகள்.. விஜயபாஸ்கர், ஆதவ் அர்ஜூனாவை விளாசிய கே.பி.முனுசாமி!

"எங்களைத் தவிர்த்துவிட்டு அரசியல் இல்லை" - செஞ்சி கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
நாட்டின் டாப் 5 செல்லிங் எஸ்யுவிகள்; தட்டித் தூக்கிய டாடா பஞ்ச்- இதோ முழு லிஸ்ட்!

Embed widget