மேலும் அறிய
Trisha Leo Look : ஒரு வழியா வந்தாச்சு.. 8 மாதங்களுக்கு பிறகு திரிஷா லுக்கை வெளியிட்ட லியோ படக்குழு!
Trisha Leo Look : திரிஷா இந்த படத்தில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பு பிப்ரவரி 1 ஆம் தேதியன்று வெளியான பின், சுமார் 8 மாதங்கள் கழித்து திரிஷாவின் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு.
நடிகை திரிஷாவின் லியோ லுக்
1/6

பொன்னியின் செல்வன் நாவலை படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் குந்தவை எனும் கதாபாத்திரத்தை திரிஷா மூலம் கண்முன் காட்டினார் மணிரத்னம்.
2/6

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை குவித்த திரிஷா, விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் முன்னதாக வந்தது.
Published at : 05 Oct 2023 12:34 PM (IST)
மேலும் படிக்க





















