மேலும் அறிய
Trisha Birthday : ஜெஸ்ஸி முதல் குந்தவை வரை..என்றென்றும் மனதில் நிற்கும் த்ரிஷா நடித்த கதாபாத்திரங்கள்!
20 வருடங்களாக கோலிவுட்டை கலக்கி வரும் த்ரிஷா நடித்த சிறந்த கதாபாத்திரங்களை இங்கு காணலாம்.
த்ரிஷா
1/7

சந்தியா : த்ரிஷா முதன் முதலாக திரையில் தோன்றியது மெளனம் பேசியதே படத்தில்தான். தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார் த்ரிஷா.
2/7

தனலட்சுமி: கில்லி படத்தில் நடித்த த்ரிஷா அந்த படத்தில் இடம்பெற்ற அப்படி போடு பாடல் மூலமாக பட்டிதொட்டி எங்கும் ஃபேமஸானார்
Published at : 04 May 2023 03:36 PM (IST)
மேலும் படிக்க





















