மேலும் அறிய
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜனவரி 3-ம் தேதி எங்கெல்லாம் பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
Chennai Power Cut(03-01-2026): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

சென்னை மின் தடை
Source : ABP Nadu Spl Arrangement
சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜனவரி 3-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எம்எம்டிஏ காலனி
- A-பிளாக் முதல் R-பிளாக் வரை
- கமலா நேரு நகர் 1-வது மற்றும் 2-வது தெரு
- அசோகா நகர்
- சுப்பாராவ் நகர்
- வீரபாண்டி நகர்
- ராணி அண்ணாநகர்
- கல்கி நகர்
- 100 அடி சாலை
அரும்பாக்கம்
- மேத்தா நகர்
- என்எம் சாலை
- எம்எச் காலனி
- ரயில்வே காலனி
- ஆம்ப்பா ஸ்கைவாக்
- ஃபிராங்கோ இந்தியா
- வைஷ்ணவ் கல்லூரி
- கோவிந்தன் தெரு
- கலெக்ட்ரேட் காலனி
- அய்யாவூ காலனி
- காயத்ரி தேவி
- ரசாக் கார்டன்
- ஜேடி துரை ராஜ் நகர்
- ஆசாத் நகர்
- விஜிஏ நகர்
- எஸ்பிஐ ஆஃபீசர்ஸ் காலனி
அழகிரி நகர்
- தமிழர் வீதி
- இளங்கோவடிகள் நகர்
- பத்மநாபன் மெயின் ரோடு
- காந்தி அண்ணன் கோயில் தெரு
- பெரியார் பாதை
- அய்யப்பன் நகர்
- லட்சுமி நகர்
- ஆண்டவன் தெரு
சூளைமேடு
- சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு
- திருவள்ளுவபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு
- திருவேங்கடபுரம் 1-வது மற்றும் 2-வது தெரு
- நெல்சன் மாணிக்கம் சாலை
- கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம்
- சூளைமேடு ஹை ரோடு
- கில் நகர்
- அப்துல்லா தெரு
- பாஷா தெரு
- நீலகண்டன் தெரு
- கான் தெரு
கோடம்பாக்கம்
- பஜனை கோயில் 3-வது, 4-வது தெரு
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















