மேலும் அறிய

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP

விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் ரீமேக்கா இல்லையா என்பது குறித்து அப்படத்தின் இயக்குநரே சீக்ரெட்டை உடைத்துள்ளார்.

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமான நடிகர் விஜய் அரசியலில் கால் பதித்துள்ள நிலையில் தனது திரைவாழ்க்கையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் ஜனவரி 9 வெளியாக உள்ளது. இந்த பட்த்தை இயக்குநர் ஹச்.வினோத் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படம் பகவந்த கேசரி என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் என்ற தகவல்கள் தீயாய் பரவின. குறிப்பாக சில தினங்களுக்கு முன் ஜனநாயகன் இரண்டாவது சிங்கிளான கண்ணே மணியே என்ற பாடல் வெளியானது. அதில் விஜய் ஒரு குழந்தையுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடலையும் பகவந்த் கேசரி திரைப்பட காட்சிகளையும் ஒப்பிட்டு ஃபேன்ஸ்  சமூக வலைதளங்கள் முழுக்க விவாதித்து வந்தனர். மமிதா பைஜு தான் அந்த குழந்தை என்றெல்லாம் ஃபேன்ஸ் தற்போதே கெஸ் செய்யத் தொடங்கினர். எனினும் மலேசியாவில் நடைபெற்ற ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் இயக்குநர் ஹச் வினோத் ஜனநாயகன் ரீமேக்கா அப்படி இப்படி எல்லாம் பேசி வருகின்றனர். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும் உள்ள புகுந்து ஆட்டைய கழச்சிடலாம்னு நினைச்சிட்டு இருக்காங்க..ஐயா இது தளபதி படம் 100 பெர்சண்ட் எண்டர்டெயின்மெண்ட் கன்ஃபார்ம்..என பேசியிருந்தார்.

இந்நிலையில் வரும் பொங்கலுக்கு இயக்குநர் பகவந்த் கேசரி இயக்குநர் அனில் ரவிபுடியின் மற்றொரு திரைப்படம் திரைக்கு வருகிறது. அப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் "'ஜனநாயகன்' படம் 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக்கா?" எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் அனில் ரவிபுடி, "விஜய் சார் ஒரு ஜென்டில்மேன்.அவருடைய ஃபேர்வெல் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியான பிறகுதான் தெரியும்.அதுவரை இதை தளபதி விஜய் படமாகவே கருதுவோம்." எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
ஹீரோவின் மனைவிக்கு என்னை பிடிக்கவில்லை...பிரபல படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து டாப்சி
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
18 ஆண்டுகளுக்குப் பின் தனுஷ் படத்தில் வடிவேலு...படிக்காதவன் படத்தில் இருந்து விலகியது ஏன்?
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
13 வயதில் ஊரை விட்டு வெளியேறியவர்.. இன்று இந்தியாவின் முதல் திருநங்கை ஜல்லிக்கட்டு காளை பயிற்சியாளர்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்
சர்வதேச அரங்கில் பாராட்டு.. தமிழ் திரையரங்குகளில் எதிர்ப்பு.. ‘டோரதி’ படத்துக்கு வந்த சிக்கல்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மின்துறை அமைச்சருக்கே மின்தடையா? மதுரையில் நடந்தது என்ன? - அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Trump Vs Iran: ஈரான் மீது பயங்கர தாக்குதலுக்கு திட்டமா.?! போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; பதற்றம்
ஈரான் மீது பயங்கர தாக்குதலுக்கு திட்டமா.?! போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ட்ரம்ப்; பதற்றம்
'Trump Strait': இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
இது லொல்லு தான.! ஹார்முஸிற்கு ‘ட்ரம்ப் ஜலசந்தி‘ என பெயர் மாற்றி வரைபடம் வெளியிட் அமெரிக்க அதிபர்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
Embed widget