மேலும் அறிய
Tom Cruise : இவருக்கு வயசே ஆகாதா.. வெளியாகி மாஸ் காட்டி வரும் டாம் க்ரஸின் மிஷன் இம்ப்பாசிபில் - டெட் ரெக்கோனிங் 1 ட்ரெய்லர்!
டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்ப்பாசிபில் - டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது
மிஷன் இம்பாசிபிள்
1/6

டாம் க்ரூஸின் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் பட தொடரில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது, இந்த வருடத்தில் டெட் ரெக்கோனிங்கின் முதல் பாகம் வெளியாக உள்ளது.
2/6

முன்னர் வெளியான மிஷன் இம்பாசிபிள் படத்தின் ரோக் நேஷன், ஃபால்-அவுட் ஆகிய படங்களை இயக்கிய கிறிஸ்டோபர் மெக்குவாரி, டெட் ரெக்கோனிங்கின் இரண்டு பாகங்களையும் இயக்கி வருகிறார்.
3/6

மிகப்பெரிய செலவில் எடுக்க பட்டுள்ள இப்படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
4/6

படத்தில் வரும் அனைத்து ஸ்டண்ட் காட்சிகளிலும் டூப் இல்லாமல், டாம் க்ரூஸே நடித்துள்ளார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து டாம் க்ரூஸை பாராட்டினார்.
5/6

தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
6/6

இந்த வருடத்திற்குள் மிஷன் இம்ப்பாசிபில் - டெட் ரெக்கோனிங் பார்ட் ஒன் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
Published at : 18 May 2023 03:10 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















