மேலும் அறிய

Cinema Update : சித்தார்த்தின் 40 வது படத்தில் யாரெல்லாம் நடிக்க உள்ளனர் தெரியுமா?

Cinema Update : சித்தார்த்தின் 40 வது படத்தை ஸ்ரீ கணேஷ் இயக்கியுளார். இப்படத்தின் படக்குழுவினரை தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

சினிமா செய்திகள்

1/6
சித்தார்த்தின் 40 வது படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்க உள்ளார். இப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரத் குமார், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

2/6
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ட்ராக் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகலாம் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3/6
ரியோ ராஜின் புதிய படத்தின் சூட்டிங் 40 நாட்களாக நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. இப்படத்தில் கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார் எனவும் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4/6
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி, தனி ஒருவன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் டாடா படத்தை இயக்கிய கணேஷ் கே பாபு உடன் கைகோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

5/6
தனுஷின் 50 வது படமான ராயன் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

6/6
விக்னேஷ் சிவன் இயக்கி வரும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சில காரணங்களால் படத்திலிருந்து விலகியுள்ளதாகவும், அவருக்கு பதில் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thangalaan 2 : தங்கலான் இரண்டாம் பாகம் உறுதி...சியான் விக்ரம் கொடுத்த அப்டேட்
தங்கலான் இரண்டாம் பாகம் உறுதி...சியான் விக்ரம் கொடுத்த அப்டேட்
TN Rains: இரண்டரை மாசத்துல இவ்வளவா? தமிழ்நாட்டில் பொளந்து கட்டிய தென்மேற்கு பருவமழை

TNPSC Group 2, 2A Exam: குரூப் 2, 2ஏ தேர்வு தேதி மாற்றமா?- தேர்வர்கள் குழப்பம்; டிஎன்பிஎஸ்சி விளக்கம்

Breaking News LIVE: ஜிப்மர் மருத்துவமனை மாணவர்கள் போராட்டம்
Breaking News LIVE: ஜிப்மர் மருத்துவமனை மாணவர்கள் போராட்டம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Basti ward boy |  ஆப்ரேஷன் செய்த வார்டு பாய்நிர்வாணமாக கிடந்த பெண் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி!Vinesh Phogat | ஓய்வை திரும்பப் பெறுகிறாரா? விரக்தியில் வினேஷ் போகத்”கலைந்த ஒலிம்பிக் கனவு!”Subramanian Swamy | சிக்கலில் ராகுல்?நெருக்கும்  சு.சுவாமி..பரபரக்கும் டெல்லி அரசியல்India in olympics 2024 : ”6 பதக்கம்.. 470 கோடியா! செவ்வாய்கே போயிருக்கலாம்” ரசிகர்கள் கடும் கோபம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangalaan 2 : தங்கலான் இரண்டாம் பாகம் உறுதி...சியான் விக்ரம் கொடுத்த அப்டேட்
தங்கலான் இரண்டாம் பாகம் உறுதி...சியான் விக்ரம் கொடுத்த அப்டேட்
TN Rains: இரண்டரை மாசத்துல இவ்வளவா? தமிழ்நாட்டில் பொளந்து கட்டிய தென்மேற்கு பருவமழை
TN Rains: இரண்டரை மாசத்துல இவ்வளவா? தமிழ்நாட்டில் பொளந்து கட்டிய தென்மேற்கு பருவமழை
TNPSC Group 2, 2A Exam: குரூப் 2, 2ஏ தேர்வு தேதி மாற்றமா?- தேர்வர்கள் குழப்பம்; டிஎன்பிஎஸ்சி விளக்கம்
TNPSC Group 2, 2A Exam: குரூப் 2, 2ஏ தேர்வு தேதி மாற்றமா?- தேர்வர்கள் குழப்பம்; டிஎன்பிஎஸ்சி விளக்கம்
Breaking News LIVE: ஜிப்மர் மருத்துவமனை மாணவர்கள் போராட்டம்
Breaking News LIVE: ஜிப்மர் மருத்துவமனை மாணவர்கள் போராட்டம்
TVK: இன்னும் 5 நாட்கள்தான்! த.வெ.க. கொடியை அறிமுகம் செய்யும் விஜய்? ஆர்ப்பரிக்கும் தொண்டர்கள்

Vinesh Phogat: வீடு திரும்பிய வீராங்கனை வினேஷ் போகத்; கண்ணீர் மல்க வரவேற்ற சக வீரர்கள்!

LIVE | Kerala Lottery Result Today (17.08.2024): கேரளா லாட்டரி முடிவு இன்று (17.08.2024): காருண்யா KR-667 - முதல் பரிசு 80 லட்சம்

Kana Kanum Kalangal 3: பள்ளி வாழ்வை நினைவூட்டும் கனா காணும் காலங்கள்! சீசன் 3 ரிலீஸ் எப்போது?

Embed widget