மேலும் அறிய
Indian 2 Audio Launch: மேடையை அதிர வைத்த அனிருத், அதிதி ஷங்கர், ஸ்ருதி ஹாசன்... இசை வெளியீட்டு விழா க்ளிக்ஸ்!
Indian 2 Audio Launch:1996 -ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவின் சிறப்பு நிகழ்வுகள் குறித்த புகைப்பட தொகுப்பு.
இந்தியன் 2
1/7

இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை அதிதி ஷங்கர் நடனமாடினார்.(Image Courtesy: Lyca Productions /X)
2/7

இந்தியன் 2 படத்தின் பெரும்பாலான பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், படத்தின் பணிகளை முழுவீச்சில் முடித்து இந்தியன் 2 படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி வெளியாக உள்ளது.(Image Courtesy: Lyca Productions /X)
Published at : 03 Jun 2024 07:38 PM (IST)
மேலும் படிக்க





















