மேலும் அறிய

Creta Vs Hyryder EMI Plan: ஹூண்டாய் க்ரெட்டாவா.? டொயோட்டா ஹைரைடரா.? ரூ.50,000 சம்பளம் வாங்குறவங்களுக்கு எது பெஸ்ட்.? EMI.?

சந்தையில் பிரபலமான ஹூண்டாய் க்ரெட்டா, டொயோட்டா ஹைரைடர் கார்களை நீங்கள் வங்கிக் கடனில் வாங்கினால், மாத EMI எவ்வளவு வரும் என்று தெரியுமா.? வாருங்கள் பார்க்கலாம்.

உங்கள் சம்பளம் மாதம் 50,000 ரூபாயாக இருந்து, நடுத்தர அளவிலான SUV ஒன்றை நீங்கள் வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. அவை, Hyundai Creta மற்றும் Toyota Urban Cruiser Hyryder. இந்த இரண்டு வாகனங்களுமே வலுவான அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் பிராண்ட் மதிப்பைக் கொண்டுள்ளன. முழுமையான பணத்தை செலுத்துவதற்கு பதிலாக, EMI-களில் இந்த வாகனங்களை நீங்கள் வாங்க விரும்பினால், எந்த வாகனம் உங்களுக்கு குறைந்த நிதித் திட்டத்தை வழங்கும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். அதைத் தான் இப்போது சொல்லப் போகிறோம்.

ஹூண்டாய் க்ரெட்டாவின் நிதித் திட்டம்

ஹூண்டாய் க்ரெட்டா காரை பொறுத்தவரை, சென்னையில் அதன் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 10.79 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. RTO கட்டணம், காப்பீடு மற்றும் பிற கட்டணங்களைச் சேர்த்த பிறகு, அதன் ஆன்-ரோடு விலை 13.47 லட்சம் ரூபாயை அடைகிறது. எனவே, நீங்கள் இந்த வாகனத்தை கடனில் வாங்கினால், குறைந்தபட்சம் 2.68 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.

நீங்கள் இதை 9 சதவீத வட்டி விகிதத்தில் 4 வருட கடனை வாங்கினால், மாதத்திற்கு 26,850 ரூபாய் EMI செலுத்த வேண்டும். மேலும், உங்கள் EMI-யைக் குறைக்க விரும்பினால், குறைந்தது 7 வருடங்களுக்கு கடன் வாங்க வேண்டும். 9% வட்டி விகிதத்தில் 7 வருட கடனுக்கு 17,360 ரூபாய் மாதாந்திர EMI-யாகக் கிடைக்கும்.

டொயோட்டா ஹைரைடர் மாதாந்திர EMI கணக்கீடு

இதேபோல், சென்னையில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் அடிப்படை மாடலின் விலை 10.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி). RTO மற்றும் காப்பீட்டு கட்டணங்களைச் சேர்த்த பிறகு, ஆன்-ரோடு விலை 13.72 லட்சம் ரூபாயை அடைகிறது. இந்த வாகனத்திற்கு குறைந்தபட்சம் 2.73 லட்சம்  ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும்.

இதை நீங்கள் 9 சதவீத வட்டி விகிதத்தில் நான்கு ஆண்டுகளுக்கு கடனை பெற்றால், 27,348 ரூபாய் மாதாந்திர EMI செலுத்த வேண்டும். மேலும், 7 வருட கடனுக்கு 17,681 ரூபாய் என்ற அளவில் குறைந்த மாத EMI-யில் கிடைக்கும். எனவே, கடன் காலத்தை நீட்டிப்பதால் குறைந்த மாதாந்திர EMI ஏற்படலாம்.

இந்த இரண்டு கார்களின் நிதித் திட்டங்களை ஒப்பிடும் போது, கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தான் உள்ளன. அதனால், க்ரெட்டா மற்றும் ஹைரைடரின் அம்சங்களை ஒப்பிட்டு, உங்களுக்கு விருப்பமான காரை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

 

 

தலைப்பு செய்திகள்

Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget