மேலும் அறிய

Election Dates 2026: தமிழ்நாடு முதல் அசாம் வரை.. 5 மாநிலங்களுக்கு தேர்தல் எப்போது? முழு தகவல் உள்ளே

Assembly Election Dates 2026: தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கியமான மாநிலங்களான தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்தார். 

அசாம்:

அசாம் மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்குள்ள 126 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமாகும் நாள் : மார்ச் 16, 2026

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 23, 2026

வேட்புமனு பரிசீலனைக்கான கடைசி நாள்: மார்ச் 26, 2026

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் : மார்ச் 26, 2026

வாக்குப்பதிவு : ஏப்ரல் 9, 2026

வாக்கு எண்ணிக்கை : மே 4, 2026

கேரளம்:

கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கேரளாவில் உள்ள  140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமாகும் நாள் : மார்ச் 16, 2026

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 23, 2026

வேட்புமனு பரிசீலனைக்கான கடைசி நாள்: மார்ச் 26, 2026

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் : மார்ச் 26, 2026

வாக்குப்பதிவு : ஏப்ரல் 9, 2026

வாக்கு எண்ணிக்கை : மே 4, 2026

புதுச்சேரி:

புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமாகும் நாள் : மார்ச் 16, 2026

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : மார்ச் 23, 2026

வேட்புமனு பரிசீலனைக்கான கடைசி நாள்: மார்ச் 26, 2026

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் : மார்ச் 26, 2026

வாக்குப்பதிவு : ஏப்ரல் 9, 2026

வாக்கு எண்ணிக்கை : மே 4, 2026

தமிழ்நாடு:

தமிழ்நாட்டிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4 ம் தேதி நடக்கிறது.

வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமாகும் நாள் : மார்ச் 30, 2026

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : ஏப்ரல் 6, 2026

வேட்புமனு பரிசீலனைக்கான கடைசி நாள்: ஏப்ரல் 7, 2026

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் : ஏப்ரல் 9, 2026

வாக்குப்பதிவு : ஏப்ரல் 23, 2026

வாக்கு எண்ணிக்கை : மே 4, 2026

மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்குள்ள 294 தொகுதிகளில் ஏப்ரல் 23ம் தேதி, ஏப்ரல் 29ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.  வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

முதல் கட்டம்:

வேட்பு மனுத்தாக்கல் ஆரம்பமாகும் நாள் : மார்ச் 30, 2026

வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் : ஏப்ரல் 6, 2026

வேட்புமனு பரிசீலனைக்கான கடைசி நாள்: ஏப்ரல் 7, 2026

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் : மார்ச் 26, 2026

வாக்குப்பதிவு : ஏப்ரல் 23, 2026

இரண்டாம் கட்டம்:

வேட்புமனுத் தாக்கல் ஆரம்பமாகும் நாள்: ஏப்ரல் 2, 2026

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 9, 2026

வேட்புமனு மீதான பரிசீலனை : ஏப்ரல் 10, 2026

வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள்: ஏப்ரல் 13, 2026

வாக்குப்பதிவு : ஏப்ரல் 29, 2026

வாக்கு எண்ணிக்கை : மே 4, 2026

தலைப்பு செய்திகள்

US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget