மேலும் அறிய
ஒருவருட காத்திருப்பு... ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்த லியோ
ஆக்சன் சீனை இயக்குனர் லோகேஷ் தரமாக செதிக்கிருந்ததை தியேட்டரில் இருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
லியோ
1/6

பல சர்ச்சைகளை கடந்து இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது லியோ திரைப்படம். லியோ திரைப்படம் இந்தியா மட்டும் அல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து ,ஸ்ரீ லங்கா , மலேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
2/6

படம் முழுக்க ஆக்ஷன் ஆக்ஷன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிரட்டியுள்ளார்.படத்தின் அதிரடியான சண்டைக்காட்சிகளை படத்தின் முன்னோட்டத்தில் காட்சி படித்தியிருந்த இயக்குனர் படத்தின் சர்ப்ரைஸ்க்காக சில காதாபாத்திரங்களை ட்ரைலரில் காண்பிக்காமல் படத்தில் காண்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Published at : 19 Oct 2023 10:08 PM (IST)
மேலும் படிக்க





















