மேலும் அறிய
The Elephant Whisperers : ‘உன் சிரிப்புக்கு உலகையே எழுதி தருவேன்..’ ஆஸ்கர் விருதை தாங்கும் பொம்மனும் பெல்லியும்!
ஆஸ்கர் விருதை கையில் வைத்துக்கொண்டு அழகாக சிரிக்கும் பொம்மன் மற்றும் பெல்லியின் புகைப்படம் வைரலாகி வருகிறது

ஆஸ்கரை வென்ற தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் குழு
1/6

தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ், 2023 ஆண்டின் சிறந்த ஆவணப்படத்திற்கான பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது.
2/6

இந்தாண்டின் ஆஸ்கர் விருதுகளில் பரிந்துரைக்கப்பட்ட இப்படம், அனைவரின் எதிர்பார்ப்பின்படி ஆஸ்கரை வென்று சாதனை படைத்தது.
3/6

இதன் தொடர்ச்சியாக இந்த படத்தின் இயக்குநர் கார்த்திகை கோன்சால்வ்ஸிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
4/6

தமிழக அரசு கார்த்திகை கோன்சால்வ்ஸிற்கு ஊக்கத்தொகையாக 1 கோடி கொடுத்துள்ளது.
5/6

முதுமலையில் எடுக்கப்பட்ட இப்படத்தினால், யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும் புதிய வீடுகள் கட்ட, அரசு 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
6/6

ஆஸ்கர் விருதை கையில் வைத்துக்கொண்டு அழகாக சிரிக்கும் இந்த ஜோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
Published at : 23 Mar 2023 06:25 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion