மேலும் அறிய
Tamil Movies : யூத் முதல் மரியான் வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
Tamil Movies : பூவே பூச்சூடவா, யூத், ஸ்ரீ, மரியான், ஆடை, கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்கள் ஜூலை 19 ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் படங்கள்
1/6

ஃபாசில் இயக்கத்தில் பத்மினி, நதியா, எஸ்.வி. சேகர், சுகுமாரி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான பூவே பூச்சுடவா படம் வெளியாகி 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற, “சின்ன குயில் பாடும்”, “பூவே பூச்சூடவா” ஆகிய பாடல்கள் இனிமையாக இருக்கும்.
2/6

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் உள்ளிட்ட பலர் நடித்த யூத் படம் வெளியாகி 22 ஆண்டுகள் நிறைவடைகிறது. “அடி ஒன் இன்ச்”, “சர்க்கரை நிலவே”, “ஆல்தோட்ட பூபதி” ஆகிய பாடல்கள் செம ஹிட்டானது.
Published at : 19 Jul 2024 12:02 PM (IST)
மேலும் படிக்க





















