மேலும் அறிய

98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்

SUNAMI ALERT: பல்வேறு நாடுகளில் நிலநடுக்கத்தால் வீடுகள் தரைமட்டமாகி வரும் நிலையில், அடுத்த ஒரு வார காலத்தில் மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் 10 மாடி கட்டிட உயரத்திற்கு சுனாமி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்- மக்கள் அச்சம்

காலநிலை மாற்றம் காரணமாக உலகத்தில் பல்வேறு நகரங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல ஆயிரம் பேர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் அடுத்த அதிர்ச்சி தகவலாக நிலநடுக்கம் மட்டுமல்ல 98 அடி உயரத்திற்கு சுனாமி வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அடிக்கடி சுனாமி ஏற்படும் நாடுகளில் முக்கிய இடத்தை பிடித்திருப்பது ஜப்பான், இதனால் பல நகரங்கள் முழுவதுமாக அழிந்தது. குறிப்பாக கடந்த 2011-ல் ஜப்​பானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தைத் தொடர்ந்து புகுஷிமா டாய்ச்சி அணுமின் நிலை​ய​மும் பாதிக்கப்பட்டது.சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

ஜப்பானில் நில நடுக்கம்- மக்கள் வெளியேற்றம்

இந்த நிலையில் கடந்த திங்​கள்​கிழமை ஜப்​பான் நாட்​டின் வட கடலோரப் பகு​தி​களான ஹொக்​காய்​டோ, ஹொன்ஷு தீவு​களில் ரிக்​டர் அளவு​கோலில் 7.5 புள்​ளி​களாக பதிவான சக்​தி​வாய்ந்த நிலநடுக்​கம் ஏற்​பட்​டது. டோக்கியோ வரை (550 கிமீ தூரம்) அதிர்ச்சி உணரப்பட்டது. இந்த நில நடுக்கத்தால் பல வீடுகள் இடிந்தது.  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு 90,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.  ஆனால் நல் வாய்ப்பாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தான் அடுத்த ஒரு வாரத்தில் ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய அளவில் அதாவது 8 புள்ளிகளுக்கு மேலாக மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அந்த வகையில் 30 மீட்டர் (98 அடி) உயரம் கொண்ட சுனாமி உருவாகலாம் எனவும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த சுனாமி பல மாடி கட்டிடங்களுக்கு இணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அப்படி சுனாமி ஏற்படும் பட்சத்தில் 2,20,000 கட்டிடங்கள் பாதிக்கப்படும் எனவும், 2 லட்சம் பேர் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக ஜப்பான் மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

 

 

இந்தியாவிற்கு ஆபத்தா.?

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப்பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது. இந்த சுனாமியால் தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த சுனாமி ஏற்படுவதற்கு சுமத்ரா தீவு அருகே ஏற்பட்ட 9.1 ரிக்டர் நிலநடுக்கம் தான் முக்கிய காரணமாக கூறப்பட்டது. எனவே இந்தியாவை பொறுத்த வரை சுமத்ரா அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டால் மட்டுமே ஆபத்து உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Yorkshire Wildlife Park: புலி வாய்க்குள் சிக்கிய இளைஞர்.. அநியாயமாக பறிபோன உயிர்.. Zoo-ல் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
Elon MusK: “அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
“அம்பானி தான் இந்தியாவோட பாஸா.?“ ஸ்டார்லிங்க் விவகாரத்தில் மோடி அரசை வெளுத்துவிட்ட எலான் மஸ்க்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
JD Vance Vs Iran: “சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்
“சும்மா வாக்குறுதி கொடுத்தா மட்டும் போதாது, முதல்ல...“ ஈரானுக்கு செக் வைத்த அமெரிக்க துணை அதிபர் வான்ஸ்

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
Embed widget