மேலும் அறிய
Tamil Movies: ஸ்ரீ ராகவேந்திரர் முதல் குரங்கு பொம்மை வரை இந்த நாளில் வெளியான திரைப்படங்கள்!
Tamil Movies: ஸ்ரீ ராகவேந்திரர் முதல் குரங்கு பொம்மை வரை செப்டெம்பர் 1 வெளியாகிய இருந்த படங்களை பற்றி பார்க்கலாம்

தமிழ் படங்கள்
1/6

1985 ஆம் ஆண்டு எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் ஸ்ரீ ராகவேந்திரர்.
2/6

இப்படத்தில் மோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்கா ஸ்ரீனிவாசன், டெல்லி கணேஷ், வி எஸ் ராகவன் என பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
3/6

2017 ஆம் ஆண்டு ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த படம் புரியாத புதிர்.
4/6

இப்படத்தில் காயத்திரி, மஹிமா நம்பியார், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 7 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
5/6

2017 ஆம் ஆண்டு நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விதார்த் நடித்திருத்த படம் குரங்கு பொம்மை.
6/6

இப்படத்தில் பாரதிராஜா, கஞ்சா கருப்பு, குமரவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 39 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
Published at : 01 Sep 2024 07:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion