மேலும் அறிய
Suriya Jyothika : மீண்டும் தொடங்கியது ஜில்லுனு ஒரு காதல்..மும்பை செல்லும் சூர்யா ஜோதிகா!
Suriya Jyothika : திரை உலகின் சிறந்த ரியல் ஜோடியாக வலம் வரும் சூரியா, ஜோதிகா இப்பொழுது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்காக மும்பை செல்வதாக தகவல் பரவிவருகிறது

சூர்யா - ஜோதிகா
1/7

திரை உலகில் சிறந்த தம்பதி என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது சூர்யா ஜோதிகாதான். இவர்களின் திருமணம் , இரு வீட்டாரின் சம்மதத்துடன் 2005 ஆம் ஆண்டில் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
2/7

திருமணமாகி 16 வருடங்களான நிலையில் , இரண்டு குழந்தைகளுடன் அன்பான குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.
3/7

1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் மூலமாக முதன் முதலில் சந்தித்த இருவரின் நட்பு காதலாக மலர்ந்தது.
4/7

சிறந்த காதலர்களாகவும் சிறந்த தம்பதிகளாகவும் இருந்தவர்கள் இப்பொழுது சிறந்த பெற்றோராகவும் உள்ளார்கள்.
5/7

மகள் திவ்யா மற்றும் மகன் தேவின் மேற்படிப்பிற்காக சூர்யாவும் ஜோதிகாவும் மும்பை செல்லப்போவதாக தகவல் பரவிவருகின்றது.
6/7

ஹிந்தி படம் ஒன்றில் கமிட்டாகியுள்ள ஜோ, அவர் குடும்பத்தோடு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.
7/7

அவர்கள் குடும்பத்தோடு மும்பையில் தங்குவதற்கு 68 கோடி மதிப்புள்ள ஒரு தனி வீட்டின் ஏற்பாடுகள் நடந்து வருகின்றது என்ற தகவல் பரவிவருகிறது.
Published at : 25 Mar 2023 11:40 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion