மேலும் அறிய
Dulquer Salmaan: சுதா கொங்கராவுடன் துல்கரும் சூர்யாவும்.. உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!
Dulquer Salmaan: தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களுள் ஒருவரான துல்கர் சல்மான், இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் துல்கரின் புதிய படம் குறித்த ருசிகர தகவல் பரவி வருகிறது.

சூர்யா - சுதா கொங்கரா - துல்கர் சல்மான்
1/7

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் இன்று தனது நாற்பதாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2/7

பிரபல மலையாள சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் மகனான இவர், தமிழில் வாயை மூடி பேசவும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/7

அதன் பிறகு 2015 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ கே கண்மணி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் சாக்லேட் பாயாக மாறினார் துல்கர்.
4/7

அதன் பின் பிஸியான ஹீரோவாக வலம் வந்த துல்கர் கடந்த வருடம் வெளியான சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
5/7

மேலும் தற்போது சுதா கொங்கரா இயக்கும் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் ஸ்டார் ஹீரோவான சூர்யாவுடன் இணைந்து துல்கர் நடிக்க இருப்பதாக ருசிகர தகவல் பரவி வருகிறது.
6/7

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
7/7

இந்த தகவலை அறிந்த சினிமா ரசிகர்கள் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்போடு காத்திருகின்றனர்.
Published at : 28 Jul 2023 04:10 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion