மேலும் அறிய
Jailer 2nd Single Hukum: ’அலப்பற கெளப்பறோம்..தலைவரு நிரந்தரம்..’ வெளியானது ஜெய்லரின் ஹுக்கும் பாடல்!
Jailer 2nd Single Hukum: நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெய்லர் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ’ஹுக்கும்’ இன்று வெளியாகியுள்ளது.
ஹுக்கும்
1/6

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா, மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் ஜெய்லர்.
2/6

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடலான ’காவாலா’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
3/6

இப்படத்தின் இரண்டாவது பாடல் ’ஹுக்கும்’ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது.
4/6

ரஜினிகாந்தின் மாஸான வசனத்துடன் தொடங்கும் இப்பாடலுக்கு சூப்பர் சுப்பு என்பவர் வரிகளை எழுதியுள்ளார்.
5/6

இப்பாடலின் வரிகள் அனைத்தும் ரஜினிக்கு முற்றிலும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. பாடலின் நடுவே அவ்வப்போது வரும் பி.ஜி.எம் சிறப்பாக உள்ளது.
6/6

மொத்ததில் ‘ஹுக்கும்’ ரஜினியின் மாஸ் பாடல்கள் வரிசையில் சேர்ந்துள்ளது என்றே சொல்லாம்.
Published at : 17 Jul 2023 06:37 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்




















