மேலும் அறிய
11 years of kalakalappu : ‘லைஃபே மசாலா எஞ்சாய் டா சாலா..’ 11 ஆண்டுகளை கடந்த கலகலப்பு!
சிரிக்க வைக்க தவறாத படம் கலகலப்பு, வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

கலகலப்பு
1/6

கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தர்.சியின் இயக்கத்தில் வெளிவந்தப் படம் கலகலப்பு
2/6

மிர்ச்சி சிவா, விமல், அஞ்சலி, ஓவியா, மனோபாலா, சந்தானம் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.
3/6

இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை இணையவாசிகளால் மீம் டெம்ப்ளேட்டாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
4/6

குறிப்பாக சந்தானம் மனோபாலா ஆகியவர்களுக்கு இடையிலான காட்சிகள் கைதட்டல்களை அள்ளியது.
5/6

எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களான கில்லி, அயன் போன்றவற்றின் வரிசையில் காமெடி படமான கலகலப்பும் இணைந்தது.
6/6

முதல் பாகத்தின் வெற்றிக்கு பின், சில ஆண்டுகள் கழித்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இது, பல ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்தது
Published at : 11 May 2023 03:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement