மேலும் அறிய
Studio Green : மும்பையில் கிளையை துவங்கிய ஸ்டுடியோ கிரீன்..திறந்து வைத்து வாழ்த்திய அப்பா - மகன் !
Studio Green : ஏராளமான ஹிட் படங்களை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தற்போது கிளை ஒன்றை மும்பையில் திறந்து வைத்துள்ளது.
ஸ்டுடியோ கிரீன்
1/6

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஸ்டுடியோ கிரீன்.
2/6

தற்போது தங்கலான், கங்குவா மற்றும் வா வாத்தியாரே உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
Published at : 20 Feb 2024 01:19 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
க்ரைம்
க்ரைம்
ஆட்டோ





















