மேலும் அறிய
HBD Sonia Agarwal : தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன் என் உயிருடன் கலந்து விட்டாள்..சோனியாவிற்கு இன்று பிறந்தநாள்!
இன்று பிறந்தநாள் காணும் சோனியா பற்றிய சுவாரஸ்ய தகவல்களை காண்போம்..
சோனியா அகர்வால்
1/7

சோனியா அகர்வால் மார்ச் 28, 1982, அன்று பஞ்சாபில் பிறந்தார். இருப்பினும் இவர் பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
2/7

புதுப்பேட்டை, திருட்டுப்பயலே, ஒரு நாள் ஒரு கனவு, ஒரு கல்லூரியின் கதை, 7ஜி ரெயின்போ காலணி, மதுர, கோவில், காதல் கொண்டேன் போன்ற படங்களில் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை கவர்ந்தார்.
Published at : 28 Mar 2023 01:41 PM (IST)
Tags :
Soniya Agarwalமேலும் படிக்க





















