மேலும் அறிய
Cinema Update : இந்த மாதத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக இருக்கும் பாடல்கள்!
Cinema Update : கங்குவா, தேவாரா, தி கோட், தங்கலான் உள்ளிட்ட படத்தின் பாடல்கள் இம்மாதத்தின் இறுதிக்குள் வெளியாகலாம்.
சினிமா அப்டேட்
1/6

தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ஜி வி பிரகாஷ் குமார் இசையில் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2/6

பா ரஞ்சித் - விக்ரம் - ஜி வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படத்திலிருந்து லானே தங்கலானே என்ற இரண்டாவது சிங்கள் ட்ராக் கூடிய விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
Published at : 01 Aug 2024 01:36 PM (IST)
மேலும் படிக்க





















