மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
SK23 Shoot Begins : ஏ.ஆர். முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது!
SK23 shoots begins : ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![SK23 shoots begins : ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/89af542c1e004433898f63021cab25ea1707977627870224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எஸ்கே23 படப்பிடிப்பு ஆரம்பம்
1/6
![தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/4f72d27605dde09ddc0f3fbf0de4af1c1036f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
2/6
![பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/67fb53670dfe017337fec53ce7a99bd390aad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொங்கலுக்கு வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் நல்ல வசூலை ஈட்டியுள்ளது
3/6
![அதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் SK21 படத்தில் நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/c95cb0aa7969d06cfcc4c9ea80734de5abf29.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்கும் SK21 படத்தில் நடித்து வருகிறார்.
4/6
![மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/1acb86cb4e46e83b916ac244d671dba6923f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
5/6
![அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/ee5bff62f3952997310552058484e2c498f85.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
6/6
![இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட திரைப்படத்தின் ஹீரோயின் ருக்மணி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/15/749445a953d423623e42b719a37a5ea107bfb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக 'சப்த சாகரதாச்சே எல்லோ' என்ற கன்னட திரைப்படத்தின் ஹீரோயின் ருக்மணி தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.
Published at : 15 Feb 2024 11:57 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion