மேலும் அறிய

பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!

ஹூண்டாய் கிரெட்டா காரை குறைந்த முன்பணம் மற்றும் இஎம்ஐ மூலம் வாங்குவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிறப்பான தோற்றம், சக்திவாய்ந்த இன்ஜின் மற்றும் இடவசதி கொண்ட மிட் சைஸ் எஸ்யூவி கார்களில் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த காருக்கான முழுத் தொகையையும் உடனடியாகச் செலுத்தாமல், குறைந்த முன்பணம் மற்றும் இஎம்ஐ மூலம் இந்தக் காரை வாங்குவதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விலை மற்றும் இஎம்ஐ விவரம்

க்ரெட்டாவின் பேஸ் வேரியண்ட் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.10.90 லட்சத்தில் தொடங்குகிறது. ஆர்டிஓ, இன்சூரன்ஸ், ஃபாஸ்டேக்  உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இதன் ஆன் ரோடு விலை தோராயமாக ரூ.13 லட்சமாக உள்ளது.

நீங்கள் ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்தினால், மீதமுள்ள சுமார் ரூ.10.54 லட்சத்திற்கு வங்கிக் கடன் பெறலாம். வட்டி விகிதம் 9% என கணக்கிட்டால், 7 ஆண்டு காலக் கடனுக்கு மாத இஎம்ஐ ஆக தோராயமாக ரூ.16,960 செலுத்த வேண்டி இருக்கும். வங்கிகள் மற்றும் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப இதில் மாற்றம் இருக்கலாம். உங்கள் மாத வருமானம் மற்றும் செலவுகளைப் பொருத்து இதைத் திட்டமிடுவது அவசியம்.

7 ஆண்டு கால கடன் சரியா?


நீண்ட கால அடிப்படையில் கடன் பெறும்போது மாத இஎம்ஐ குறைவாக இருக்கும் என்பது மிகப்பெரிய நன்மையாகும். ஆனால், மொத்த காலக்கட்டத்தில் நீங்கள் செலுத்தும் வட்டித் தொகை அதிகமாகும். எனவே, இஎம்ஐ-ஐ மட்டும் பார்க்காமல், முடிவில் வங்கிக்குத் திருப்பிச் செலுத்தும் மொத்தத் தொகையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்ஜின் மற்றும் செயல்திறன்


க்ரெட்டாவின் பேஸ் மாடலில் 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 115 PS பவரையும், 144 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் இது, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நகர மற்றும் நெடுஞ்சாலைப் பயன்பாட்டிற்கு போதுமான திறனைத் தரும்.

பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்கள்


இதன் பேஸ் வேரியண்ட்டிலேயே 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. எல்இடி டிஆர்எல்கள் கவர்ச்சியான முன்புறத் தோற்றத்தைத் தருகின்றன.

தற்போதைய க்ரெட்டாவில் 10.25 இன்ச் டச்ஸ்கிரீன், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், 360 டிகிரி கேமரா, டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் பிரீமியம் ஆடியோ சிஸ்டம் போன்ற வசதிகள் உள்ளன.

சிறந்த கேபின் ஸ்பேஸ் மற்றும் சௌகரியமான இருக்கைகளுடன், அலுவலகம் மற்றும் குடும்பப் பயணங்களுக்கு இது ஒரு சிறந்த காராக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
ரூ.85000 மிச்சம்.. மாருதி கார்களுக்கு அதிரடி ஆஃபர்! எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? முழு விவரம்!
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
வந்துடுச்சு.. வந்துடுச்சு.. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியது Toyota Glanza Facelift - வாங்கலாமா?
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget