மேலும் அறிய

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்

காதல் உறவு தனது சினிமா பயணத்திலும் தலையீடு செய்ததாகவும், ‘டிராகன்’ படத்தை புரமோட் செய்ய முடியாதது குறித்தும் அனுபமா பரமேஸ்வரன் பேசியுள்ளார்.

காதல் உறவில் தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து நடிகை அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த உறவு தனது தொழிலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், அதிலிருந்து மீண்டு வந்த பிறகே தனது அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டிராகன் படத்தை ப்ரோமோட் செய்யவிடவில்லை

தனது தொழிலில் ஏற்பட்ட தாக்கம் குறித்து அனுபமா, “என்னுடைய தொழிலில் நான் பல விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. ‘Dragon’ படத்தை ஏன் புரமோட் செய்யவில்லை? அது என்னுடைய கேரியரில் மிகவும் வெற்றிகரமான படங்களில் ஒன்று. நான் பல திட்டங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.

என்னுடைய தொழிலில் எனக்கிருந்த கட்டுப்பாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தலையீடு இருந்தது. எல்லாவற்றிலும் தலையீடு இருந்ததுஎன்று தெரிவித்துள்ளார்.

அந்நியன் கூட இருக்க மாதிரி இருக்கும் 

நார்சிஸிஸ்டிக் நபருடன் இருப்பது எப்படிப்பட்ட அனுபவமாக இருக்கும் என்பதை விளக்கிய அனுபமா, “ இதை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அந்நியன் கூட இருக்க மாதிரி இருக்கும். ஒரு நாள் அவர்கள் ரெமோ மாதிரி இருப்பார்கள். இன்னொரு நாள் அந்நியன் மாதிரி இருப்பார்கள்.  ஒரு நாள் அந்த நபர் என் வாழ்க்கையில் இருப்பது எவ்வளவு அதிர்ஷ்டம் என்று நினைப்பேன். ‘இது உண்மையா? இது கனவா?’ என்று கூட தோன்றும். அடுத்த நாளே, அதே நபர் உங்களை காயப்படுத்தும்போது, நீங்கள் எவ்வளவு வேதனையில் இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பார். அதன்பிறகு அடுத்த நாளே மன்னிப்பு கேட்டு, அழுது, கெஞ்சி, மீண்டும் இதுபோல் நடக்காது என்று உறுதியளிப்பார். பின்னர் மீண்டும் அதே லவ் பாம்பிங் தொடங்கும். இப்படியே அந்தச் சுழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும். ஆரம்பத்தில் அது காதல் போலத் தெரியும். ஆனால் பின்னர் அந்த நபரை உங்கள் முன்னுரிமையாக மாற்றுவார்கள். அது attachment ஆகி, இறுதியில் addiction ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Honda Amaze Price Features: மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
மாருதி டிசையரா, ஹோண்டா அமேஸா-ன்னு குழப்பத்துல இருக்கீங்களா.? இத படிச்சுட்டு தெளிவா முடிவெடுங்க
Embed widget