மேலும் அறிய
Maaveeran OTT Release : ஓடிடி ரிலீஸுக்கு ரெடியான சிவகார்த்திகேயனின் மாவீரன்!
Maaveeran OTT Release : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த மாவீரன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் போஸ்டர்
1/6

தேசிய விருது வென்ற மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான படம் மாவீரன்.
2/6

இதில் அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.
3/6

தேசிய விருது வாங்கிய இயக்குநரின் படம் என்பதால், மாவீரன் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
4/6

கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியான படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றே சொல்லலாம்.
5/6

டாக்டர், டான் ஆகிய படங்களை போல் 100 கோடி ரூபாய் வசூலை இது எட்டவில்லை. இருப்பினும் 60 கோடி ரூபாய் வசூலை தாண்டியது.
6/6

தற்போது தியேட்டர் ரிலீஸிற்கு பின் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
Published at : 07 Aug 2023 12:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion