மேலும் அறிய
Thalapathy 67 : புள்ளி வைத்தே ரோடு போட்ட தயாரிப்பு நிறுவனம்..6 மணிக்கு சொல்லப்போகும் அறிவிப்பு என்ன?
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனத்தின் புதிய ட்விட்டர் பதிவு, தற்போது விஜய் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவின் ட்வீட்
1/7

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், 2021 ஆம் ஆண்டில் மாஸ்டர் வெளியானது.
2/7

மாநகரம், கைதி போன்ற சூப்பர் படங்களை இயக்கிய லோகேஷிற்கு, மாஸ்டர் படம் மூலம் புகழ் கிடைத்தது
Published at : 30 Jan 2023 05:12 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு





















