மேலும் அறிய
Samantha : யசோதா படம் குறித்து பேசிய நடிகை சமந்தா..!
Samantha Ruth Prabhu: ‘மக்களை தியேட்டர்களுக்கு கூட்டிட்டுவருவது கடினமாகிடுச்சு.. என்று சமந்தா பேசியுள்ளார்.
நடிகை சமந்தா
1/6

நடிகை சமந்தா ரூத் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யசோதா’
2/6

இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது
3/6

யசோதா படத்தை குறித்து சமந்தா பேட்டி அளித்துள்ளார்
4/6

இந்தப் படத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகம், காட்சிகள் சிலிர்ப்பூட்டுபவையாக இருக்கக்கூடும்
5/6

ஓடிடிக்கு பழகிவிட்டதால், திரையரங்குக்கு பார்வையாளர்களை அழைத்து வருவது கடினமாகிவிட்டது
6/6

இதனால் கதைகளை மறு பரிசீலனை செய்ய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார் சமந்தா
Published at : 11 Nov 2022 04:40 PM (IST)
மேலும் படிக்க





















