மேலும் அறிய
Samantha : சமந்தா ரிட்டர்ன்ஸ்... ஏழு மாதத்திற்கு பிறகு கம்-பேக் கொடுக்கும் கனவு கன்னி!
Samantha : ஏழு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவதாக சமந்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
சமந்தா
1/6

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா மயோசிட்டிஸ் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
2/6

சிகிச்சைக்கு பிறகு சாகுந்தலம், குஷி மற்றும் சிட்டாடல் வெப் சீரிஸ் படங்களில் நடித்து வந்தார்.
3/6

சிட்டாடல் படப்பிடிப்பை முடித்ததும் சில மாதங்கள் ஓய்வில் இருக்க போவதாக அறிவித்து இருந்தார் சமந்தா.
4/6

அந்த வகையில் ஏழு மாத இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் நடிப்புக்கு திரும்ப போவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
5/6

தன்னுடைய உடல் நலம் குறித்த போட்காஸ்ட் ஒன்றை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
6/6

உடல் ஆரோக்கியம் அந்த போட்காஸ்ட் பலருக்கும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Published at : 12 Feb 2024 01:06 PM (IST)
View More
Advertisement
Advertisement





















