மேலும் அறிய
HBP Ram Pothineni : ‘கம் ஆன் பேபி லெட்ஸ் கோ ஆன் த புல்லட்டு..’ டாலிவுட் நாயகன் ராம் பொதினேனிக்கு பிறந்தநாள்
வாரியர் படத்தின் புல்லட் பாடல் மூலம் பிரபலமான ராம், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அப்பாவுடன் ராம் பொதினேனி
1/6

வளர்ந்து வரும் தெலுங்கு திரையுலகின் நட்சத்திரங்களுள் ராம் பொதினேனியும் ஒருவர். அவரின் வசீகரிக்கும் நடிப்பும், ஒப்பில்லாத திறமையும் மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டது.
2/6

ராமின் தந்தை முரளி பொதினேனி, பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர்களில் ஒருவர்.
Published at : 15 May 2023 03:21 PM (IST)
மேலும் படிக்க





















