மேலும் அறிய
32 Years Of Annamalai: மலடா அண்ணாமல ... ரஜினியின் அண்ணாமலை படம் வெளியாகி 32 வருடங்கள் நிறைவு
38 Years Of Annamalai : சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த அண்ணாமலை படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்தது

அண்ணாமலை
1/6

1992 ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த படம் அண்ணாமலை
2/6

குஷ்பூ, சரத்பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதா ரவி, கரண் ஆகியோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்
3/6

ரஜினிகாந்தும், சரத்பாபுவும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். ரஜினி இடம் இருக்கும் சொத்துக்களை அனைத்தையும் சரத்பாபுவை வைத்து நூதனமான முறையில் வாங்கி விடுவார் அப்பா ராதாரவி. நண்பனின் துரோகத்தால் வெகுண்டெழும் ரஜினி எப்படி பழிவாங்கினார் என்பதே கதை
4/6

கூட்டிக்கழிச்சி பாரு கணக்கு சரியா வரும், என் அண்ணாமல இன்னும் மாறல, மலடா அண்ணாமல, இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கோ போன்ற வசனங்கள் இன்றும் மீம் டெம்ப்ளேட்டாக வலம் வருகிறது
5/6

இந்த படத்துக்கு மிகப்பெரிய பலமாக தேவாவின் இசை அமைந்தது. ரஜினியின் பெயர் டைட்டிலுக்கு முதல்முதலில் இசை இடம்பெற்றது
6/6

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் தனது கவிதாலயா நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்திருந்தார்
Published at : 27 Jun 2024 12:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion