மேலும் அறிய
Jailer Box Office : பீஸ்டா? ஜெயிலரா? ரஜினி படத்தின் முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம் இதோ!
Jailer Box Office : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் குறித்த தகவலை இங்கு காணலாம்.

ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸ்
1/6

நெல்சன் இயக்கத்தில் ரஜினி உள்ளிட்ட பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர்.
2/6

இந்த படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
3/6

இந்த படத்திற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக அமைந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
4/6

உலகெங்கிலும் வெளியான இப்படத்தின் முதல் நாளில் அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல் ஆனது.
5/6

ஐந்து மொழிகளில் வெளியான ஜெயிலர் தமிழ்நாட்டில் ரூ. 23 கோடியையும் கர்நாடகாவில் ரூ.11 கோடியையும் கேரளாவில் 7 கோடியையும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7 கோடியையும் மற்ற மாநிலங்களில் 3 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
6/6

இதனால் 2021 ஆம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் வசூலை ஜெயிலர் முறியடித்துள்ளதா என்ற கேள்வியால் விவாதம் தொடங்கியுள்ளது. ஜெயிலர் படக்குழு, அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டால் மட்டுமே இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
Published at : 11 Aug 2023 03:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion