மேலும் அறிய
Radhika Sarathkumar : பாஜக விருதுநகர் வேட்பாளராக மனுதாக்கல் செய்தார் ராதிகா சரத்குமார்!
Radhika Sarathkumar : நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தின் வேட்பாளராக மனுதாக்கல் செய்துள்ளார் ராதிகா சரத்குமார்.
ராதிகா சரத்குமார்
1/6

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக வலம் வருபவர் நடிகை ராதிகா சரத்குமார்.
2/6

மிகவும் துணிச்சலான பெண்மணியாக பலருக்கும் ஒரு முன்னுதாரணமாக விளங்குபவர்.
3/6

தற்போது அரசியல் களத்தில் தீயாய் செயல்பட்டு வருகிறார்.
4/6

இந்த பாராளுமன்ற தேர்தலில் பாஜக கட்சியின் வேட்பாளராக விருதுநகர் லோக்சபா தொகுதியில் ராதிகா களம் இறங்கியுள்ளார்.
5/6

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாசியுடனும், விருதுநகர் மக்களின் பேராதரவுடனும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவுலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
6/6

மனுத்தாக்கல் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 25 Mar 2024 05:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















