மேலும் அறிய
Raayan : ஒவ்வொரு நாளுக்கு ஒவ்வொரு அப்டேட்..இன்று ரிவீலாகும் கேரக்டர் யார்?
Raayan : நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'ராயன்' படத்தின் கேரக்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.
![Raayan : நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் 'ராயன்' படத்தின் கேரக்டர்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/e821e42c971dc6f3b0553141e7c97bfb1708758036707224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராயன் - கேரக்டர் போஸ்டர்கள்
1/6
![நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் திரைப்படம் D50.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/eab41fed332dbb1368bc85a8bde3de4f43e48.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் திரைப்படம் D50.
2/6
![இப்படத்தில் டைட்டில் அனவுன்ஸ்மெண்ட் இரு தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. D50 படத்திற்கு 'ராயன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/30f4b479924d92fca8439db2056e866bdf51e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தில் டைட்டில் அனவுன்ஸ்மெண்ட் இரு தினங்களுக்கு முன்னர் தான் வெளியானது. D50 படத்திற்கு 'ராயன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
3/6
![காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/94c9ac329cf8782f88d43cef4b6f9e6a6636c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காளிதாஸ், சந்தீப் கிஷன், எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
4/6
![படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டர் வெளியாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/1e12418c3af5fb5779512b230655fa61e6a16.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களையும் அறிமுகப்படுத்தும் விதமாக தினமும் ஒரு போஸ்டர் வெளியாகி வருகிறது.
5/6
![அந்த வகையில் இன்று 'ராயன்' படத்தின் ஹீரோயின் அறிமுக போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/ce5cc13b9b2aea064a14f1b7d6b5db6aa9015.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த வகையில் இன்று 'ராயன்' படத்தின் ஹீரோயின் அறிமுக போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6
![இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/3759b470b45c2511321fd1c9a446e2a3e05c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 24 Feb 2024 12:49 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion