மேலும் அறிய
HBD Prabhu deva : ‘அன்னையின் கருவினில் புரண்டதும் நடனத்தை தொடங்கி விட்டேன்..’ பிரபு தேவாவின் பிறந்தநாள் இன்று!
நடனம், நடிப்பு, இயக்கம் என திரைத்துறையில் பல்வேறு முகங்களைக் கொண்ட பிரபு தேவா, தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிரபு தேவா
1/6

பிரபு தேவா மைசூரில் 1973ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி பிறந்தார். இவரது தந்தை சுந்தரும் பிரபல நடனக் கலைஞர் ஆவார். தந்தையை பார்த்து வளர்ந்த இவர், நடனத்தின் மீது ஆர்வம் கொண்டு அதை கற்றுக்கொண்டார்.
2/6

புகழ் பெற்ற தர்மராஜ் மற்றும் உடுப்பி லெட்சுமிநாராயணன் ஆகியோரிடம் இருந்து பரதநாட்டியம் மற்றும் பாரம்பரிய நடனங்களை கற்றுக் கொண்டார்.
Published at : 03 Apr 2023 11:55 AM (IST)
Tags :
Prabhu Devaமேலும் படிக்க





















