மேலும் அறிய
Ponniyin selvan 2 : 'அக நக அக நக முக நகையே ஓ முக நக முக நக முறு நகையே ஓ..' வருகிறாள் குந்தவை!
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வந்துள்ளது.

பொன்னியின் செல்வனின் 2வின் முதல் சிங்கிள் போஸ்டர்
1/6

கடந்த 2022 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம் பொன்னியின் செல்வன்.
2/6

இப்படம் கவிஞர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது.
3/6

இப்படம் சினிமா ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.
4/6

இந்நிலையில் வரும் ஏப்ரல் 28 அன்று பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ள நிலையில் அதன் முதல் பாடல் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
5/6

வரும் மார்ச் 20, மாலை 6 மணி அளவில் பொன்னியின் செல்வன் 2 இன் முதல் பாடல் ஆன “அக நக” வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
6/6

பொன்னியின் செல்வன் ஒன்றாம் பாகத்தில் வரும் படகு காட்சியில் இடம்பெறும் அக நக என்ற பிண்னனி இசையின் முழு நீள பாடல் வெளியாகவுள்ளது.
Published at : 17 Mar 2023 07:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion