மேலும் அறிய

ஹோம்லி லுக்கில் அன்னபூரணியாக களமிறங்கும் நயன்தாரா!

நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நயன்தாரா

1/6
நயன்தாரா, நடிகர் ஜெய், சத்தியராஜ், கே எஸ் ரவிக்குமார்  உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 1 தேதி வெளியாகிறது.

2/6
அன்னபூரணி திரைப்படத்தை  ஜீ ஸ்டூடியோ, ட்ரேடின்ட் ஆர்ட், நாடு ஸ்டூடியோ இணைந்து தயாரித்து வெளியிடுகிறது.

3/6
அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கி இருக்கும் இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

4/6
இது நயன்தாராவின் 75 வது திரைப்படமாகும். ஏற்கனவே அன்னபூரணி திரைப்படத்தின் டீசர் வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

5/6
சென்னை மற்றும் திருச்சியை மையமாக கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் பிக் பாஸ் சுரேஷ் சக்கரவத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

6/6
அன்னபூரணி திரைப்படம் வரும் டிசம்பர் 1 தேதி வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!

Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்

Embed widget