மேலும் அறிய
Dasara : அடேங்கப்பா....தசரா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?
65 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸிற்கு முன்பே, டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமத்தின் வாயிலாக பல கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது.
தசரா படத்தின் போஸ்டர்
1/6

தெலுங்கு மட்டுமன்றி தமிழ் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய தசரா வசூல் ரீதியாக சாதனை படைத்துள்ளது
2/6

நானி நடிப்பில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் தசரா படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
Published at : 31 Mar 2023 03:47 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
தூத்துக்குடி
வேலைவாய்ப்பு
அரசியல்





















