மேலும் அறிய
Advertisement

Mari Selvaraj Lineup : ரஜினியை வைத்து படம் இயக்குகிறாரா மாரி செல்வராஜ்?
Mari Selvaraj Lineup : தனுஷ், ரஜினி, கவின் ஆகியோரை வைத்து மாரி செல்வராஜ் படம் இயக்கப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மாரி செல்வராஜ்
1/5

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமா திரை உலகில் அவருக்கென தனி தடத்தை பதித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படம் தென்மாவட்டங்களில் நடக்கக்கூடிய சாதிய வன்மங்களை தோலுரித்துக் காட்டியது.
2/5

அத்துடன் டாடா புகழ் கவினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
3/5

தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் அவரது சொந்த தயாரிப்பில் வாழை என்னும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
4/5

வாழை திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். அதன் பிறகு மீண்டும் நடிகர் தனுஷ் உடன் இயக்குநர் மாரி செல்வராஜ் கைகோர்க்கிறார் என்ற தகவலும் பரவலாக பரவி வருகின்றன.
5/5

இந்த திரைப்பட வரிசை முடிந்த பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Published at : 09 Jan 2024 11:19 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion