மேலும் அறிய
Leo Trailer : 'தாவம்பட்டை எல்லாம் தரைல தான் இருக்கும்..' நாளுக்கு நாள் எகிறும் லியோ படத்தின் ஹைப்!
Leo Trailer : விஜய், திரிஷா உள்ளிட்ட பலர் நடிக்கும் லியோ படத்தின் மீது இருக்கும் ஹைப் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
லியோ படத்தின் போஸ்டர்கள்
1/6

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.
2/6

நான் ரெடி பாடலுக்கு பின்னர், பேடாஸ் பாடல் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றது.
Published at : 04 Oct 2023 01:57 PM (IST)
மேலும் படிக்க





















