மேலும் அறிய
வேட்டையன் முதல் கங்குவா வரை.. 2024ல் வெளியாகும் முன்னணி ஹீரோக்களின் படங்கள்!
அடுத்த ஆண்டு எண்ணற்ற படங்கள் வெளியாகவிருந்தாலும், முன்னணி ஹீரோக்கள் நடித்த படங்கள் மீது பெரும் ஹைப் உள்ளது.

வேட்டையன் - கங்குவா
1/6

2024 ஆம் ஆண்டு வெளியாகும் முன்னணி ஹீரோக்களின் எதிர்பார்க்கப்படும் படங்கள் பற்றி பார்க்கலாம்.
2/6

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் நடிப்பில் 2024ல் வேட்டையன், லால் சலாம் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகிறது.
3/6

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பத்மஸ்ரீ கமல் ஹாசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது.
4/6

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 திரைப்படம் 2024 ல் வெளியாகிறது .
5/6

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துவரும் விடா முயற்சி திரைப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரவுள்ளது.
6/6

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் அடுத்தவருடம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
Published at : 29 Dec 2023 11:27 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion