மேலும் அறிய
HBD Trisha : ‘அவளது அழகெல்லாம் எழுதிட ஒரு பாஷை இல்லையே..’ தமிழ் சினிமாவின் பேரழகி த்ரிஷாவின் பிறந்தநாள் இன்று..!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நடிகை த்ரிஷா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/9e253f225b50f38985aa77560533558a1683184414628333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை த்ரிஷா
1/7
![1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சென்னையில் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பையும் படித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/663217ad13b4546d58e0cf23537ff00458947.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1983 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி சென்னையில் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், எத்திராஜ் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பையும் படித்தார்.
2/7
![கல்லூரி காலத்தில் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட த்ரிஷா 1999 ஆம் ஆண்டின் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/8eab9b25176fbf3e3853a7254149eee85f378.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கல்லூரி காலத்தில் மாடலிங்கில் ஆர்வம் கொண்ட த்ரிஷா 1999 ஆம் ஆண்டின் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்
3/7
![இதனை தொடர்ந்து, 1999ல் வெளியான பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டிய த்ரிஷா, 2002 ஆம் ஆண்டு மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/bf47c452858397eee701e26dbb87b58f96276.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனை தொடர்ந்து, 1999ல் வெளியான பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் ஒரு காட்சியில் தலைகாட்டிய த்ரிஷா, 2002 ஆம் ஆண்டு மெளனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.
4/7
![2003ல் அவரின் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள், த்ரிஷாவை கொண்டாட தொடங்கினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/ec45845048cdfad2f6f464fc9997b1b7b5642.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2003ல் அவரின் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள், த்ரிஷாவை கொண்டாட தொடங்கினர்.
5/7
![கடந்த 21 வருடங்களில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜீவா என அனைவரது படங்களிலும் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/a97b01d5f4ee9e6e35ab4b1246fe7485b10ef.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கடந்த 21 வருடங்களில் ரஜினி, கமல், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜீவா என அனைவரது படங்களிலும் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார்.
6/7
![தமிழ் சினிமாவின் கனவுப்படமாக வெளியான பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் ஜொலித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/7cee630b437d4f3b6d254ebc8de5d288823fd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் கனவுப்படமாக வெளியான பொன்னியின் செல்வனில் குந்தவை கேரக்டரில் ஜொலித்தார்.
7/7
![இப்படி கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/d54477312e8cceb2e17269c6b835afeb7cb88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இப்படி கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதையின் நாயகியாக வலம் வரும் த்ரிஷாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!
Published at : 04 May 2023 01:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion