மேலும் அறிய

NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!

NEET 2026 Application Guidelines: மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட் விண்ணப்பப் பதிவு குறித்த முக்கியமான வழிகாட்டுதல்களைத் தேசியத் தேர்வுகள் முகமை (NTA) வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

சரியான ஆதார் கட்டாயம்

விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள தகவல்கள் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என என்டிஏ அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பெயர், பிறந்த தேதி, பாலினம், புகைப்படம் மற்றும் முகவரி ஆகியவை தற்போதைய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான UDID அட்டை மற்றும் இடஒதுக்கீடு கோரும் மாணவர்களுக்கான ஜாதிச் சான்றிதழ்கள் (Category Certificate) விண்ணப்பிக்கும் நேரத்தில் செல்லத்தக்கதாகவும், முறையாகப் புதுப்பிக்கப்பட்டும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

தேர்வு எப்போது?

கடந்த ஆண்டுகளின் போக்கைக் கவனித்தால், 2026-ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் மே 4 அன்றும், 2024-ல் மே 5 அன்றும் இத்தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை 

  1. இணையதளம்: முதலில் NTA-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான ac.in பக்கத்திற்குச் செல்லவும்.
  2. பதிவு: முகப்புப் பக்கத்தில் உள்ள 'NEET UG 2026 Registration' என்ற இணைப்பைச் சொடுக்கவும்.
  3. விவரங்கள்: புதிய பக்கத்தில் உங்களது அடிப்படைத் தகவல்களைப் பதிவிட்டுப் பதிவு செய்யவும்.
  4. படிவம்: பதிவு முடிந்ததும், விண்ணப்பப் படிவத்தைத் துல்லியமாக நிரப்பவும்.
  5. கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வாயிலாகச் செலுத்தவும்.
  6. சமர்ப்பித்தல்: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து 'Submit' பொத்தானை அழுத்தவும்.
  7. பதிவிறக்கம்: எதிர்காலத் தேவைக்காக உறுதிப்படுத்தப்பட்ட பக்கத்தை (Confirmation Page) பதிவிறக்கம் செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.nta.ac.in/Download/Notice/Notice_20260105204547.pdf

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
மாணவர்கள் கவனத்திற்கு: புதுச்சேரியில் பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிப்பு!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியிடங்கள்: கியூட் மதிப்பெண் உள்ளவர்களுக்கு 27-ல் நேரடிச் சேர்க்கை!
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
புதுச்சேரி CENTAC Non-NEET: இளநிலை சேர்க்கைக்கு புதிய விருப்பப் பதிவு! காலியிடங்கள், கடைசி தேதி அறிவிப்பு !
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்....
தேர்தலுக்கு முன்பு ஒரேயொரு வாய்ப்பு கொடுங்கள் என கேட்ட முதல்வர்; வாய்ப்பு கொடுத்தாச்சு வாழ்வு கொடுங்கள் - ஆசிரியர்கள்...

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
சவரனுக்கு ரூ.5,160 அதிகரிப்பு.! 3 நாளில் கிடு கிடுவென உயர்ந்த தங்கம் விலை- இன்றைய விலை என்ன தெரியுமா.?
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
Sowcar Janaki: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்... திரைத்துறையினர் அதிர்ச்சி!
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
எய்தவரை விட்டு விட்டு அம்புகளை மட்டும் நோவதில் பயனில்லை.! டிவிகே அரசுக்கு எதிராக சீறிய CPM சண்முகம்
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Udhayanidhi Stalin: விஜய் அறிவித்த கார் தேவையில்லை.. உதயநிதி பேச்சால் சட்டசபையில் கடும் வாக்குவாதம்!
Embed widget