மேலும் அறிய

மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது.

இணையதளத்தில் பதிவு செய்து தங்களது கல்விச்சான்றிதழ்கள் நகல் மற்றும் Bio- Data  உடன் முகாமிற்கு வரவும் இம்முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.

மதுரையில் வேலை வாய்ப்பு முகாம்
 
மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரில் வருகின்ற 10.01.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10,000 வேலைவாய்ப்புகளுடன் 250-க்கும் மேற்பட்ட தனியார்துறை முன்னணி நிறுவனங்கள் பங்குபெற உள்ளன. இம்முகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து தங்களது கல்விச்சான்றிதழ்கள் நகல் மற்றும் Bio- Data  உடன் முகாமிற்கு வரவும் இம்முகாமில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை.
 
இணையத்தில் பதிவு செய்யலாம்
 
சென்னை, மதுரை, செங்கல்பட்டு, திருவள்ளுர், காஞ்சிபுரம், கோவை, தூத்துக்குடி, திருச்சி போன்ற பெருநகரங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதுமிருந்து தகவல் தொழில்நுட்பம், மூலதன பொருள்கள் உற்பத்தி, வாகன உற்பத்தி, வங்கி துறை, ஆயுள் காப்பீடு, ஜவுளி, சில்லறை வணிகம்,  நிதி சேவைகள், மருத்துவத்துறை, உணவு உற்பத்தி ஆகிய 20க்கும் மேற்பட்ட துறைகளில் இருந்து 250 முன்னணி நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.
மேலும், இவ்வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்துகின்ற போட்டித்தேர்வுகளுக்கு கோ.புதூரில் உள்ள இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் நடத்தப்படுகின்ற கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளுக்கு இலவசமாக பதிவு செய்யப்படுகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
உதவி தொகை விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது
 
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்தல் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த மனுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை விண்ணப்ப படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகையை பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- மிகாமல் இருத்தல் வேண்டும்.
மாவட்ட திறன் அலுவலகம் சார்பில் இவ்வேலைவாய்ப்பு முகாமில் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை மற்றும் அரசு சான்றிதழுடன் கூடிய கட்டணமில்லா திறன் பயிற்சிக்கும் இம்முகாமில் பதிவு மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைநாடுநர்கள் அனைவரும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 
 

தலைப்பு செய்திகள்

5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
5-ஆம் வகுப்பு படித்தவர் முதல் பட்டப்படிப்பு பட்டதாரிகள் வரை... மயிலாடுதுறை இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?
62 மத்திய அரசு பணியிடங்கள்... செப்.15 வரை விண்ணப்பிக்கலாம்: எங்கு தெரியுங்களா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget