மேலும் அறிய
HBD H Vinoth : 'திரை ஒளி பாய்ச்சும் தம்பிக்கு வாழ்த்துகள்..’ ஹெச்.வினோத்தை வாழ்த்திய கமல்!
H.Vinoth with Kamal Haasan : ‘சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி ஹெச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.’ - கமல் ஹாசன்.

கமல் ஹாசனுடன் ஹெச்.வினோத்
1/6

பார்த்திபன் மற்றும் விஜய் மில்டனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹெச்.வினோத் சதுரங்க வேட்டை படம் மூலம் அறிமுகமானார்.
2/6

இவர் படங்களில் இடம்பெறும் அனிமேஷனுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
3/6

முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்தார். இந்த படத்தில் இடம்பெற்ற நுணுக்கங்களை மக்கள் பெரிதாக பாராட்டினர்.
4/6

அதன் பின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என வரிசையாக அஜித் குமாரை வைத்து படம் எடுத்தார். இவை அனைத்து ஹிட்டானது.
5/6

தற்போது கமல் ஹாசனின் 233வது படத்தை இயக்கவுள்ளார் ஹெச்.வினோத்.‘சமூக இருள் நீங்க திரை ஒளி பாய்ச்சும் தம்பி ஹெச்.வினோத் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.’என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமல்.
6/6

பிறந்தநாள் காணும் ஹெச்.வினோத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 05 Sep 2023 04:26 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion