மேலும் அறிய
1 Year of Vikram : ‘ரோலெக்ஸ் அவன் பேரு டில்லி..’ ஓராண்டை நிறைவு செய்த விக்ரம்!
பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியாகிய விக்ரம் விண்ணை முட்டும் அளவிற்கு வெற்றியை பெற்று, அதன் ஓராண்டு பயணத்தை இன்றுடன் நிறைவு செய்கின்றது.
ஓராண்டை நிறைவு செய்த விக்ரம்
1/6

விஸ்வரூபம் படத்திற்கு பின் விக்ரம் படம் மூலம் கம்-பேக் கொடுத்தார் போர் கண்ட சிங்கம் கமல் ஹாசன்.
2/6

ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கமலுக்கு ட்ஃப் கொடுக்கும் வகையில் நடித்திருந்தனர். சிறப்பு தோற்றத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவை ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்
Published at : 03 Jun 2023 12:21 PM (IST)
மேலும் படிக்க





















