மேலும் அறிய
Kajal Aggarwal : என்னுடைய அம்மாவும் குழந்தையும்.. லைக்ஸ்களை குவிக்கும் காஜலின் ஸ்பெஷல் போஸ்ட்!
காஜல் அகர்வால் தனது குடும்பத்தினரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்

நடிகை காஜல் அகர்வால்
1/6

2007 ஆ,ம் ஆண்டில் வெளியான லக்ஷ்மி கல்யாணம் திரைப்படம் மூலமாக காஜல் அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார்.
2/6

வரிசையாக பல தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், ராஜமெளலியின் மாவீரன் படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
3/6

தமிழ்நாடு பக்கம் எட்டிப்பார்த்த காஜல், பரதத்துடன் பழனி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.விஜய், அஜித், சூரியா, கார்த்தி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
4/6

2020 இல் கௌதம் கிட்சுலு எனும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு 2021 இல் ஆண் குழந்தை பிறந்தது.
5/6

குழந்தை பிறந்த பின், குடும்ப வாழ்க்கையில் பிசியான காஜல், நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியன் 2 மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார்.
6/6

அன்னையர் தினத்தையொட்டி, தனது அம்மாவின் புகைப்படத்தையும் குழந்தை நீலின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் காஜல்.
Published at : 15 May 2023 05:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement