மேலும் அறிய
Kabzaa : இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை குவித்த உபேந்திராவின் படம்..கேக் வெட்டி கொண்டாடிய கப்ஜா படக்குழுவினர்!
இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலேயே, உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது.
100 கோடி வசூல் செய்த கப்ஜா திரைப்படம்
1/6

கன்னட மொழியில் உருவாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் டப் செய்யப்பட்டு கப்ஜா படம் வெளியானது.
2/6

இந்த படம் மார்ச் 17 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
3/6

டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியான பின்னர், இப்படத்தின் மேல், எதிர்ப்பார்ப்புகள் எகிறியது.
4/6

கப்ஜா, பார்க்க கே.ஜி.ஃப் படம் போல இருக்கிறது என படம் பார்த்தவர்கள் கூறினர்.
5/6

இந்த படம் வெளியான இரண்டு நாட்களிலேயே, உலகளவில் 100 கோடி வசூலை கடந்துள்ளது.
6/6

இந்த படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
Published at : 20 Mar 2023 01:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















